Posts

Showing posts from May, 2017

Watch Baghdad Thirudan (1960) Movie Online Starring M.G.Ramachandiran and Vyjayanthimala

Image
Watch Superhit Old Tamil Movie Baghdad Thirudan (1960) Movie Online Starring M.G.Ramachandiran , Vyjayanthimala , M.N.Nambiyar , T.S.Balaiaha , T.R.Ramachandiran and M.N.Rajam. Directed by T.P.Sundaram and Music by Govindaraju Naidu . Watch Movie :

Watch Madhura Marikolunthu Vasam Song with Lyrics from Movie Enga Ooru Pattukaran (1987)

Image
Watch Song : Watch Madhura Marikolunthu Vasam Song with Lyrics From Movie Enga Ooru Pattukkaran (1987) Sung by Mano and Chitra , Music by Ilayaraja . Song Lyrics : பச்சரிசி மாவிடிச்சி மாவிடிச்சி மாவிடிச்சி சக்கரையில் பாவு வச்சி பாவு வச்சி பாவு வச்சி சுக்கிடிச்சி மௌகிடிச்சி மௌகிடிச்சி மௌகிடிச்சி பக்குவமா கலந்துவச்சி கலந்துவச்சி கலந்துவச்சி அம்மனுக்கு மா விளக்கு எடுத்து வந்தோம் எடுத்து வந்தோம் அம்மன் அவ எங்களையும் காக்க வேணும் காக்க வேணும்  சாமி  மதுர மரிக்கொழுந்து வாசம் - என் ராசாத்தி உன்னுடைய நேசம் மானோட பார்வை மீனோட சேரும் மாறாம என்னைத் தொட்டுப் பேசும் - இது மறையாத என்னுடைய பாசம் பொட்டுன்னா பொட்டு வச்சு வெட்டு வெட்டுன்னு வெட்டிப்புட்டு பட்டுனு சேலையைக் கட்டி எட்டு வச்சு நடந்துகிட்டு கட்டுன்னா கட்டிப்புட்ட நெஞ்சக் கொஞ்சம் தட்டிப்புட்ட வெட்டும் இரு கண்ணை வச்சு என்னைக் கட்டிப் போட்டுப்புட்ட கட்டு அது உனக்கு மட்டும்தானா இந்த சிட்டும்கூட சிக்கியது ஏனா எப்போதோ விட்டக்குறை மாமா அது இரு உசிரை கட்டுதய்யா தானா இது இப்போது வாட்டுதுன்னு பாட்டு ஒன்னை அவுத்துவிடு (மதுர மரிக்கொழுந்து) மெட்...

Watch Vannam Konda Vennilavae Song With Lyrics From Tamil Movie Sigaram

Image
Watch S.P.Balasubramaniyam SuperHit Song From Sigaram Movie Vannam Konda Vennilavae with Lyrics in Tamil . Watch Song : Song Lyrics : வண்ணம் கொண்ட வெண்ணிலவே  வானம் விட்டு வாராயோ வின்னேலே பாதை இல்லை  உன்னை தொட ஏணி இல்லை  பக்கத்தில் நீயும் இல்லை  பார்வையில் ஈரம் இல்லை சொந்தத்தில் பாஷை இல்லை  சுவாசிக்க ஆசை இல்லை  கண்டு வந்து சொல்வதர்த்து காற்றுக்கு ஞாமில்லை நீலத்தை பிரித்து விட்டலால் வானத்தில் ஏதுமில்லை தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக்கொள்ள வாழ்கை இல்லை வண்ணம் கொண்ட வெண்ணிலவே  வானம் விட்டு வாராயோ நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திர பூ பறித்தேன் நங்கை வந்து சேர வில்லை நட்சத்திரம் வாடுதடி கன்னி உன்னை பார்த்திருப்பேன் கால் கடுக்க காத்திருப்பேன்  ஜீவன் வந்து சேரும் வரும் வரை தேகம் போல் நான் கிடப்பேன்  தேவி வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன் வண்ணம் கொண்ட வெண்ணிலவே  வானம் விட்டு வாராயோ

Watch Aasai Nooruvagai Song with Lyrics From Movie Adutha Varisu (1983)

Image
Watch Aasai Nooruvagai Song from Tamil Movie Adutha Varisu (1983) with Lyrics . Sung by Malaysia Vasudevan and Music by Ilayaraja. Watch Song : Song Lyrics : ஆசை நூறு வகை.... வாழ்வில் நூறு சுவை வா..... போதும் போதுமென.... போதை தீரும் வரை வா.... தினம் ஆடிப்... பாடலாம்..... பல ஜோடி... சேரலாம்... மனம் போல்... வா... கொண்டாடலாம்.... என்ன சுகம் தேவை.... எந்த விதம் தேவை... சொல்லித்தர நான் உண்டு... பள்ளியிலே கொஞ்சம்... பஞ்சனையில் கொஞ்சம்... அள்ளித்தர நீயுண்டு... இங்கு சொர்க்கம் மண்ணில் வரும்... சொந்தம் கண்ணில் வரும் வா.... தினம் நீயே செண்டாகவே... அங்கு நான்தான் வண்டாகுவேன்... முத்து நகை போலே... சுற்றி வரும் பெண்கள்... முத்தமழை தேனாக... வந்த வரை லாபம்.... கொண்ட வரை மோகம்... உள்ளவரை நீயாடு... இங்கு பெண்கள் நாலுவகை.... இன்பம் நூறு வகை வா.... தினம் நீயே செண்டாகவே... அங்கு நான்தான் வண்டாகுவேன்...

Watch Aagaya Vennilave Song with Lyrics from Movie Arangetra Velai (1990)

Image
Watch Aagaya Vennilave Song from Arangetra Velai (1990) Movie With Lyrics in Tamil . Sung by K.J.Yesudoss and Music by Ilayaraja. Watch Song : Song Lyrics : ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ ஆண் : மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட பெண் : உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ ஆண் : தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் உண்டு பூவாரம் சூடிக்கொண்டு தலை வாசல் வந்ததின்று பெண் : தென்பாண்டி மன்னன் என்று திரு மேனி வண்ணம் கண்டு மாடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று ஆண் : இளநேரம் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும் பெண் : கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும் ஆண் : கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட பெண் : நடு சாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ ஆண் : மலர் சூடும் கூந்தலே ...

Watch Alibabavum 40 Thirudargalum (1956) Old Superhit Tamil Movie

Image
Watch Old Superhit Tamil Movie  Alibabavum 40 Thirudargalum (1956) online , Starring M.G.Ramachandiran , Bhanumathi , P.S.Veerappa , K.A.Thangavelu and Others . Directed by T.R.Sundaram . Watch Movie :

Watch Comedy Movie Pattanathil Bhootham (1967) Superhit Old Tamil Movie

Image
Wacth Superhit Tamil Comedy Movie Pattanathil Bhootham (1967) Starring Jaishankar , K.R.Vijaya , Nagesh and Vijayalalitha . Directed by M.V.Ramanan and Music by Govardhan. Watch Movie :

Watch Galatta Kalyanam (1968) Superhit Online Tamil Movie

Image
Watch Superhit Comedy Tamil Movie Gallatta Kalyanam (1968) Starring Sivaji Ganesan , Jeyalalitha , Nagesh , K.A.Thangavelu , A.V.M.Rajan and Manoramma . Directed by C.V.rajendiran , Music by  M.S.Viswanathan . Watch Movie :

Watch Superhit Movie Ooty Varai Uravu (1967) Online

Image
Watch Superhit Movie Ooty Varai Uravu Starring Sivaji Ganesan , K.R.Vijaya , Muthuraman , T.S.Balaiaha and Nagesh . Directed by Sridhar and Music by M.S.Viswanathan ,Lyrics by Kannadasan . Watch Movie :

Watch Anbu Thangai (1974) Tamil Movie Online

Image
Watch Anbu Thangai (1974) Movie Online Starring Muthuraman , Srikanth , Major Sundararajan , Jeyalalitha and Jeya . Directed by S.P.Muthuraman and Music by K.V.Mahadevan . Watch Movie :

Watch Muthuraman Love Songs from Various Movies

Image
Watch Muthuraman Superhit Love Songs from Various Movies

Watch Seergali Govindarajan Devotional Songs Collection

Image
Watch Seergali Govindarajan Devotional Video Songs Collection from Various Movies Watch Songs : free Seergali Govindarajan songs download , free Seergali Govindarajan songs , Seergali Govindarajan songs , old tamil mp3 songs free download , Seergali Govindarajan songs free , free Seergali Govindarajan songs download , free download ,free old tamil mp3 songs , free old tamil mp3 songs download sites , free old tamil mp3 songs download , free old tamil mp3 , mp3 songs , old tamil mp3 songs 320kbps free download , old tamil mp3 songs free download websites , old tamil mp3 songs free download websites list

Watch Trichy Loganathan Superhit Video Songs

Image
Watch Superhit Songs Collection of Trichy Loganathan from Various Old Tamil Movies Watch Songs :

Watch T.R.Mahalingam Superhit Video Song Collection

Image
Watch T.R.Mahalingam  Superhit Video Songs from Various Movie Collection. Watch Song :

Watch Superhit Tamil Movie Song Collection of 1960's

Image
Watch Superhit Tamil Movie Song Collection from Various Movies of  1960's Watch Songs :

Watch Ilayaraja's Superhit Song Collection of 1970's

Image
Listen to Ilayaraja's Superhit Song Collection from Various Movies of 1970's Watch Songs :

Watch Kannadasan Devotional Kannan Songs from Movies

Image
Watch Kaviarasu Kannadasan Devotional Video Songs on Lord Kannan from Various Movies Watch Songs :