Popular posts from this blog
Watch Ninaika Therintha Manamae Song With Tamil Lyrics From Movie Anandha Jothi (1963)
படம்: ஆனந்த ஜோதி ( 1963) இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் டி.கே.à®°ாமமூà®°்த்தி வரிகள்: கவிஞர் கண்ணதாசன் Watch Song : Song Lyrics : நினைக்க தெà®°ிந்த மனமே உனக்கு மறக்க தெà®°ியாதா பழக தெà®°ிந்த உயிà®°ே உனக்கு விலக தெà®°ியாதா உயிà®°ே விலக தெà®°ியாதா ( நினைக்க......தெà®°ியாதா) மயங்க தெà®°ிந்த கண்ணே உனக்கு உறங்க தெà®°ியாதா மலர தெà®°ிந்த அன்பே உனக்கு மறைய தெà®°ியாதா அன்பே மறைய தெà®°ியாதா ( நினைக்க......தெà®°ியாதா) எடுக்க தெà®°ிந்த கரமே உனக்கு கொடுக்க தெà®°ியாதா இனிக்க தெà®°ிந்த கனியே உனக்கு கசக்க தெà®°ியாதா படிக்க தெà®°ிந்த இதழே உனக்கு à®®ுடிக்க தெà®°ியாதா படர தெà®°ிந்த பனியே உனக்கு மறைய தெà®°ியாதா பனியே மறைய தெà®°ியாதா ( நினைக்க......தெà®°ியாதா) கொதிக்க தெà®°ிந்த நிலவே உனக்கு குளிà®° தெà®°ியாதா குளிà®°ுà®®் தென்றல் காà®±்à®±ே உனக்கு பிà®°ிக்க தெà®°ியாதா பிà®°ிக்க தெà®°ிந்த இறைவா உனக்கு இணைக்க தெà®°ியாதா இணைய தெà®°ிந்த தலைவா உனக்கு என்னை புà®°ியாதா தலைவா என்னை புà®°ியாதா ( நினைக்க......தெà®°ியாதா
Comments
Post a Comment