Watch Superhit Song Malarnthum Malaratha from Movie Paasa Malar Starring Sivaji Ganesan and Savithiri . Music by Viswanathan - Ramamoorthy , Sung By T.M.Soundararajan and Susheela , Lyrics by Kannadasan . Watch Song : Song Lyrics : மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழிவண்ணமே - வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விடிந்த கலையன்னமே நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளம் தென்றலே - வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே (மலர்ந்து) யானைப் படை கொண்டு சேனை பல வென்று வாழப் பிறந்தாயடா புவியாலப் பிறந்தாயடா அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு வாழப் பிறந்தாயடா வாழப் பிறந்தாயடா அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு... அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு வாழப் பிறந்தாயடா தங்கக் கடியாரம் வைர மணியாரம் தந்து மணம் பேசுவார் பொருள் தந்து மணம் பேசுவார் மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார் உலகை விலை பேசுவார் மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக... மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார் சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா கனவில்...
Watch Old Superhit Tamil Movie Vennira Aadai (1965) directed by C.V.Sridhar and Starring Sreekanth Jeyalalitha , Nirmala and Moorthy. Music by Viswanathan - Ramamoorthy. Watch Movie :
Watch Superhit Devotional Movie Kandhan Karunai Starring Sivaji Ganesan , Sivakumar , Gemini Ganesan , Savithri , K.R.Vijaya and J.Jeyalalitha . Directed by A.P.Nagarajan and Music by K.V.Mahadevan. Watch Movie :
Watch Panivizhum Malarvanam Song With Lyrics from Movie Ninaivellam Nithiya Watch Song : Song Lyrics : பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம் பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம் இனி வரும் முனிவரும் தடுமாறும் தனிமரம் ஏஹே இனி வரும் முனிவரும் தடுமாறும் தனிமரம் பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம் சேலை மூடும் இளஞ்சோலை மாலை சூடும் மலர் மாலை சேலை மூடும் இளஞ்சோலை மாலை சூடும் மலர் மாலை இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும் ஏஹே இளமையின் கனவுகள் விழியோரம் துளிர்விடும் கைகள் இடைதனில் நெளிகையில் இடைவெளி குறைகையில் எரியும் விளக்குச் சிரித்துக் கண்கள் மூடும் பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம் பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம் இனி வரும் முனிவரும் தடுமாறும் தனிமரம் ஏஹேஹே இனி வரும் முனிவரும் தடுமாறும் தனிமரம் காமன் கோவில் சிறைவாசம் காலை எழுந்தால் ஹஹஹ பரிகாசம் காமன் கோவில் சிறைவாசம் காலை எழுந்தால் பரிகாசம் தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே ஏஹே வியர்வையின் மழையிலே பயிராகும் பருவமே ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி இரு விழி மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி பனி விழும் மலர்...
Watch Neethaane Endhan Ponvasantham Song With Lyrics from Movie Ninnaivellam Nithya Watch Song : Song Lyrics : நீ தானே எந்தன் பொன்வசந்தம் புது ராஜ வாழ்கை நாளை உன் சொந்தம் (3) என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம் உன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம் நீ தானே எந்தன் பொன்வசந்தம் புது ராஜ வாழ்கை நாளை உன் சொந்தம் பாதை முழுதும் கோடி மலர்கள் பாடி வருமே தேவக் குயில்கள் உன் ஆடை ஹே மிதக்கின்றப் பாலாடை உன் காலை ஹே குளிப்பாட்டும் நீரோடை வெயில் நாளும் சுடுமெனத் தேகம் கெடுமென ஜன்னல் திரையிடும் மேகம் சிறு காதல் விழிகளில் வீசும் மொழிகளில் பிறையும் பௌர்ணமி ஆகும் சந்தோஷம் உன்னோடு கைவீசும் எந்நாளும் நீ தானே எந்தன் பொன்வசந்தம் புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம் என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம் உன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம் ஈர இரவில் நூறுக் கனவு பேதை விழியில் போதை நினைவு பன்னீரில் ஹே இளந்தேகம் நீராடும் பனிப் பூக்கள் ஹே உனைக் கண்டு தேனூறும் நீ ஆடை அணிகலன் சூடும் அறைகளில் ரோஜா மல்லிகை வாசம் முக வேர்வைத் துளியது போகும் வரையிலும் தென்றல் கவரிகள் வீசும் நெஞ்சோரம் தள்ளாடும் முத்தாரம் எந்நாளும்...
Watch Anbulla Manvizhiyae Song with Lyrics From Movie Kuzhanthaiyum Dheivamum Watch Song : Song Lyrics : அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம் - நான் எழுதுவதென்னவென்றால் - உயிர்க் காதலில் ஓர் கவிதை அன்புள்ள மன்னவனே ஆசையில் ஓர் கடிதம் - அதைக் கைகளில் எழுதவில்லை - இரு கண்களில் எழுதி வந்தேன் நலம் நலம்தானா முல்லை மலரே சுகம் சுகம்தானா முத்து சுடரே இளைய கன்னியின் இடை மெலிந்ததோ எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ வண்ணப் பூங்கொடி வடிவம் கொண்டதோ வாடைக் காற்றிலே வாடி நின்றதோ (அன்புள்ள ) நலம் நலம்தானே நீ இருந்தால் சுகம் சுகம் தானே நினைவிருந்தால் இடை மெலிந்து இயற்கையல்லவா நடை தளர்ந்து நாணம் அல்லவா வண்ணப் பூங்கொடி பெண்மை அல்லவா வாழ வைத்ததும் உண்மை அல்லவா (அன்புள்ள )