Watch Neethaane Endhan Ponvasantham Song With Lyrics from Movie Ninnaivellam Nithya
Watch Neethaane Endhan Ponvasantham Song With Lyrics from Movie Ninnaivellam Nithya Watch Song : Song Lyrics :
நீ தானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்கை நாளை உன் சொந்தம் (3)
புது ராஜ வாழ்கை நாளை உன் சொந்தம் (3)
என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்
உன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்
நீ தானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்கை நாளை உன் சொந்தம்
பாதை முழுதும் கோடி மலர்கள்
பாடி வருமே தேவக் குயில்கள்
உன் ஆடை ஹே மிதக்கின்றப் பாலாடை
உன் காலை ஹே குளிப்பாட்டும் நீரோடை
வெயில் நாளும் சுடுமெனத் தேகம் கெடுமென ஜன்னல்
திரையிடும் மேகம்
சிறு காதல் விழிகளில் வீசும் மொழிகளில் பிறையும்
பௌர்ணமி ஆகும்
சந்தோஷம் உன்னோடு கைவீசும் எந்நாளும்
நீ தானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்
உன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்
ஈர இரவில் நூறுக் கனவு
பேதை விழியில் போதை நினைவு
பன்னீரில் ஹே இளந்தேகம் நீராடும்
பனிப் பூக்கள் ஹே உனைக் கண்டு தேனூறும்
நீ ஆடை அணிகலன் சூடும்
உன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்
நீ தானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்கை நாளை உன் சொந்தம்
பாதை முழுதும் கோடி மலர்கள்
பாடி வருமே தேவக் குயில்கள்
உன் ஆடை ஹே மிதக்கின்றப் பாலாடை
உன் காலை ஹே குளிப்பாட்டும் நீரோடை
வெயில் நாளும் சுடுமெனத் தேகம் கெடுமென ஜன்னல்
திரையிடும் மேகம்
சிறு காதல் விழிகளில் வீசும் மொழிகளில் பிறையும்
பௌர்ணமி ஆகும்
சந்தோஷம் உன்னோடு கைவீசும் எந்நாளும்
நீ தானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்
உன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்
ஈர இரவில் நூறுக் கனவு
பேதை விழியில் போதை நினைவு
பன்னீரில் ஹே இளந்தேகம் நீராடும்
பனிப் பூக்கள் ஹே உனைக் கண்டு தேனூறும்
நீ ஆடை அணிகலன் சூடும்
அறைகளில் ரோஜா மல்லிகை வாசம்
முக வேர்வைத் துளியது போகும் வரையிலும்
முக வேர்வைத் துளியது போகும் வரையிலும்
தென்றல் கவரிகள் வீசும்
நெஞ்சோரம் தள்ளாடும் முத்தாரம் எந்நாளும்
நீ தானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்
உன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்
நெஞ்சோரம் தள்ளாடும் முத்தாரம் எந்நாளும்
நீ தானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்
உன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்
Comments
Post a Comment