Watch Sangeetha Swarangal Song with Tamil Lyrics From Movie Azhagan (1991)

Watch Superhit Song "Sangeetha Swarangal " With Tamil Lyrics From Movie Azhagan . Music Composed by Maragadamani.

Watch Song :



Song Lyrics :

ஆண் :சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்னவோ மயக்கம் 
பெண் :என் வீட்டில் இரவு அங்கே இரவா இல்ல பகலா எனக்கும் மயக்கம் 

ஆண் :நெஞ்சில் என்னவோ நெனச்சேன் 
பெண் :நானும்தான் நெனச்சேன் 
ஆண் :ஞாபகம் வரல
பெண் :யோசிச்சா தெரியும் 
ஆண் :யோசனை வரல 
பெண் :தூங்கினா விளங்கும் 
ஆண் :தூக்கந்தான் வரல 
பெண் :பாடுறேன் மெதுவா உறங்கு 

ஆண் :சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்னவோ மயக்கம் 

பெண் : என் வீட்டில் இரவு அங்கே இரவா இல்ல பகலா எனக்கும் மயக்கம்

ஆண் எந்தெந்த இடங்கள் தொட்டால் ஸ்வரங்கள் துள்ளும் சுகங்கள் கொஞ்சம் நீ சொல்லித்தா 

பெண் : சொர்க்கத்தில் இருந்து யாரோ எழுதும் காதல் கடிதம்  இன்று தான் வந்தது 
ஆண் சொர்க்கம் மண்ணிலே பிறக்க 
பெண் : நாயகன் ஒருவன் 
ஆண் நாயகி ஒருத்தி 
பெண் : தேன்மழை பொழிய 
ஆண் பூவுடல் நனைய 
பெண் : காமனின் சபையில் 
ஆண் காதலின் சுவையில் 
பெண் : பாடிடும் கவிதை சுகந்தான்

பெண் : சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்னவோ மயக்கம் 


ஆண் என் வீட்டில் இரவு அங்கே இரவா இல்ல பகலா எனக்கும் மயக்கம்

Comments

Popular posts from this blog

Watch Pillai Nila Song With Lyrics from Movie Neengal Kettavai (1984)

Mullum Malarum (1978)