Watch Gangai Yamunai Inguthan Song with Lyrics from Imayam (1979) Movie

Watch Songs :



Song Lyrics :


கங்கை யமுனை இங்குதான் சங்கமம்
ராகம் தாளம் மோகனம் மங்கலம்

அங்கயற்கண் மங்கல நாயகி
பூப்போல் மெல்லச் சிரித்தாள்
மங்கையர்கள் நாடகம் நாணமே
என்றே சொல்லிச் சிரித்தாள் (கங்கை)

ஊர்கோல மேகங்கள் தாலாட்டுப் பாடாமல் 
பின்னாலே நெளிகின்ற கோலமென்ன
கார்காலம் மாறாமல் கல்யாணம் ஆகாமல்
தாளாத நிலை கண்டும் கேள்வி என்ன? (கங்கை)

செந்தூர மைவண்ணம் சிந்தாமல் சிதறாமல்
சந்தோஷம் கொண்டாடும் கைகள் இங்கே
செவ்வாயில் தேனுண்டு ஸ்ருங்காரம் தாளாமல்
தள்ளாடும் பொன்வண்டு கண்கள் இங்கே (கங்கை)


Comments

Popular posts from this blog

Watch Sangeetha Swarangal Song with Tamil Lyrics From Movie Azhagan (1991)