Watch Malai Oram Vesum Katru Video Song with Tamil Lyrics from Movie Paadu Nilavae (1987)

Watch Superhit Video Song Malai Oram Vesum Katru from Movie Paadu Nialvae (1987) With Tamil Lyrics . Music by Ilayaraja Lyrics by Vaali and Sung S.P.Balasubramaniyan.

Watch Song :

Song Lyrics :

மலை ஓரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு கேக்குதா ? கேக்குதா ?
மலை ஓரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு கேக்குதா ? கேக்குதா ?
ஆராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா,,
சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா,,
என்னோட தாய் தந்த பாட்டு தானம்மா
மலை ஓரம் வீசும் காற்று மனசோடு பாடும் பாட்டு கேக்குதா ? கேக்குதா ?

வான் பறந்த தென் சிட்டு நான் புடிக்க வாராதா
கள்ளிருக்கும் ரோசாப்பூ கை கை கலக்க கூடாதா
ராப்போது ஆனா உன் ராகங்கள் தானா
அன்பே சொல் நானா தொட ஆகாத ஆணா
உள் மூச்சு வாங்கினேனே முள் மீது தூங்கினேனே
இல்லாதா பாரம் எல்லாம் நெஞ்சோடு தாங்கினேனே
நிலாவ நாளும் தேடும் வானம் நான்

மலை ஓரம் வீசும் காற்று மனசோடு பாடும் பாட்டு கேக்குதா ? கேக்குதா ?

குத்தாலத்து தென் அருவி சித்தாட நான் கட்டான
சித்தாட தான் கட்டி இள கையில் வந்து கிட்டானா
ஆத்தோரம் நாணல் பூங்காத்தோடு ஆட
ஆவாரம் பூவில் அது தேவாரம் பாட
இங்கே நான் காத்திருக்க என் பார்வை பூத்திருக்க
எங்கேயோ நீ இருந்து என் மீது போர் தொடுக்க
கொல்லாதே பாவம் இந்த ஜீவன் தான்

மலை ஓரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு கேக்குதா ? கேக்குதா ?
மலை ஓரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு கேக்குதா ? கேக்குதா ?
ஆராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா,,
சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா,,
என்னோட தாய் தந்த பாட்டு தானம்மா
மலை ஓரம் வீசும் காற்று மனசோடு பாடும் பாட்டு கேக்குதா ? கேக்குதா ?

Comments

Popular posts from this blog

Watch Pillai Nila Song With Lyrics from Movie Neengal Kettavai (1984)

Mullum Malarum (1978)