Posts

Showing posts from July, 2016

Watch Roja Ondru Mutham Ketkum Neram Song with Lyrics from Movie Komberi Mookan

Image
Watch Song : Song Lyrics : ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம் வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும் மயக்கத்தில் தோய்ந்து மடியின் மீது சாய்ந்து ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம் வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும தங்க மேனி தழுவும்  பட்டுச்சேலை நழுவும் தென்றல் வந்து விளக்கும்  அது உங்களோடு பழக்கம் சொர்க்கம் எங்கே என்றே தேடி  வாசல் வந்தேன் மூடாதே மேளம் கேட்கும் காலம் வந்தால்  சொர்க்கம் உண்டு வாடாதே அல்லிப்பூவின் மகளே  கன்னித்தேனை தா...ஹோ ரோஜா ஒன்று ......  வெண்ணிலாவில் விருந்து  அங்கு போவோம் பறந்து விண்ணின் மீனை தொடுத்து  சேலையாக உடுத்து தேகம் கொஞ்சம் நோகும் என்று  பூக்கள் எல்லாம் பாய் போட நம்மை பார்த்து காமன் தேசம்  ஜன்னல் சாத்தி வாயூற கன்னிக்கோயில் திறந்து  பூஜை செய்ய வா...ஹோய் ரோஜா ஒன்று ....

Watch Meenamma Menamma Kangal Meenamma Song with Lyrics from Movie Rajathi Raja

Image
Watch Song : Song Lyrics : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா  தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா  சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ  இதமாக சுகம் காண துணை வேண்டாமோ  மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா  தேனம்மா தேனம்மா நெஞ்சம் தேனம்மா   சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே  தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே  முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி  தத்தித் தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி  மோகம் கொண்ட மன்மதனும் பூங்கணைகள் போடவே  காயம் பட்ட காளை நெஞ்சம் காமன் கணை மூடுதே  மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ  சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ  இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே  சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்  மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா  ஆஹா தேனம்மா தேனம்மா நெஞ்சம் தேனம்மா   இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளித் தூவுங்கள்  மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தைப் போடுங்கள்  சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளைத் தமிழ் பேசுங்கள்  சந்தனத்தை தான் துடை...

Watch Poonthalir Aada Song With Lyrics from Movie Panner Pushpangal (1981)

Image
Watch Song : Song Lyrics : பூந்தளிர் ஆட பொன் மலர் சூட பூந்தளிர் ஆட பொன் மலர் சூட சிந்தும் பனிவாடை காற்றில் கொஞ்சும் இரு காதல் நெஞ்சம் பாடும் புது ராகங்கள் இனி நாளும் சுப காலங்கள் பூந்தளிர் ஆட பொன் மலர் சூட காதலை ஏற்றும் காலையின் காற்றும் நீரைத்தொட்டு பாடும் பாட்டும் காதில் பட்டதே வாலிப நாளில் வாசனை பூவின் வாடை பட்டு வாடும் நெஞ்சி எண்ணம் சுட்டதே கோடிகளாசை கூடிய போது  கூடும் நெஞ்சிலே கோலமிட்டதே தேடிடுதே பெண் பாட்டின் ராகம் பூந்தளிர் ஆட .... பூமலர் சூடும் பூமரம் நாளும் போதை கொண்டு பூமி தனை பூஜை செயுதே பூவிரலாலும் பொன்னிதழாலும் பூவை எண்ணம் காதல் என்னும் இன்பம் செய்யுதே பூமழை தூவும் புண்ணிய மேகம்  பொன்னை அள்ளுதே வண்ணம் நெய்யுதே ஏங்கிடுதே என் ஆசை எண்ணம் பூந்தளிர் ஆட ....

Watch Thoongathey Thambi Thoongathey song with Lyrics from Movie Nadodi Mannan

Image
Watch Thoongathey Thambi Thoongathey song from Movie Nadodi Mannan (1958) Starring M.G.Ramachandiran and P.Bhanumathi Watch Song: Song Lyrics : தூங்காதே தம்பி தூங்காதே-நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே! (தூங்) நீ-தாங்கிய உடையும் ஆயுதமும்-பல சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும், சக்தியிருந்தால் உன்னைக்கண்டு சிரிக்கும் சத்திரந்தான் உனக்கு இடம் கொடுக்கும் (தூங்) நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானுங்கெட்டார்; சிலர் அல்லும் பகலும் தெருக்கல்லா யிருந்துவிட்டு அதிர்„டமில்லையென்று அலட்டிக் கொண்டார் விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்-உன்போல் குறட்டை விட்டோரெல்லாம் கோட்டைவிட்டார்! (தூங்) போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றியிழந்தான்-உயர் பள்ளியில் தூங்கியவன் கல்வியழந்தான்! கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான்-கொண்ட கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான்-இன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால்-பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா! (தூங்)

Watch Andhi Mazhai Megam song With Lyrics from Movie Nayagan

Image
Watch Andhi Mazhai Megam Song from Movie Nayagan with Lyrics , Starring Kamalahasan and Saranya , Directed by Manirathinam and Music by Ilayaraja Watch Song : Song Lyrics :

Watch Senthoora Poovae Ingu Song With Lyrics from Movie Senthoora Poovae (1988)

Image
Watch Senthoora Poovae Ingae Song from Movie Senthoora Poovae with Lyrics , Starring Ramki and Nirosa , Song Written by Muthulingam and sung by S.P.Balasubramaniyam and B.S.Sasirekha . Music by Manoj-Gyan . Watch Song : Lyrics : செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா இரு கரை நீரிலே தன் நிலை மீறியே ஒரு நதி போல என் நெஞ்சம் அலை மோதுதே எஎஎய் ... ஓஓஓஓ செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா வெண் பனி போல கண்களில் ஆடும் மல்லிகை தோட்டம் கண்டேன் அழகான வெள்ளைகிந்கெய் களங்கங்கள் இல்லை வெண் பனி போல கண்களில் ஆடும் மல்லிகை தோட்டம் கண்டேன் அழகான வெள்ளைகிந்கெய் களங்கங்கள் இல்லை அதுதானே என்றும் இங்கே நான் தேடும் எல்லை செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா மின்னலை தேடும் தாழம்பூவே un எழில் மின்னல் நானே பனி பார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே மின்னலை தேடும் தாழம்பூவே உன் எழில் மின்னல் நானே பனி பார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே உறவாடும் எந்தன் நெஞ்சம் உனக்காக தானே செந்தூர பூவே இங்க...

Watch Ore Jeevan Ondre Ullam Song wth Lyrics from Movie Neeya

Image
Watch Ore Jeevan Ondre Ullam Song from Movie Neeya (1979) with Lyrics , Song is written by Kaviarasu Kannadasan and sung bu S.P.Balasubramaniyam and Vani Jeyaram , Music by Sankar Ganesh . Watch Song : Lyrics : ஓ..ஓ..ஓ...ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா...ஓ.. ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணா ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே...ஓ... ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணே ... ஏ.... ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே...ஓ.... ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே (இசை) அன்று நதிமீது ஒரு கண்ணன் நடமாடினான் இன்று நடமாட நீ வேண்டும் கண்ணே அன்று நதிமீது ஒரு கண்ணன் நடமாடினான் இன்று நடமாட நீ வேண்டும் கண்ணே அன்று கடல் மீது ஒரு கண்ணன் துயில் மேவினான் இன்று துயில் மேவ நீ வேண்டும் கண்ணே என் மன்னனே... ஒரே கண்ணன் ஒன்றே ராதை வாராய் கண்ணா...ஆ... ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே இங்கே விண் மீன்கள் கண்ணாகி பார்க்கின்றன நான் வெறும் கோயில் ஆகாமல் காக்க உந்தன் கண்மீன்கள் என்மீது விளையாடட்டும் அந்த விண்மீன்கள் சுவையாக பார்க்க தே...

Watch Naan Anai Ital Song with Lyrics From Movie Enga Veetu Pillai

Image
Watch Song : Lyrics : நான் ஆணையிட்டால்... அது நடந்து விட்டால்... நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார் உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் நான் ஆணையிட்டால்... அது நடந்து விட்டால்... நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார் ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன் உடல் உழைக்கச் சொல்வேன் அதில் பிழைக்கச் சொல்வேன் அவர் உரிமைப் பொருள்களைத் தோடமாட்டேன் அவர் உரிமைப் பொருள்களைத் தோடமாட்டேன் நான் ஆணையிட்டால்... அது நடந்து விட்டால்... நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார் சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்விற்கும் வசதிக்கும் ஊரார் கால்பிடிப்பார் ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால்பிடிப்பார் முன்பு யேசு வந்தார் பின்பு காந்தி வந்தார் இந்த மானிடர் திருந்திட பிறந்தார் இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை அந்த மேலோர் சொன்னதை மறந்தார் அந்த மேலோர் சொன்னதை மறந்தார் (நான் ஆணையிட்டால்) இங்கு ஊமைகள் ஏங்கவும் உண்ம...

Watch Malaikkallan (1954) Online Old Tamil Movie

Image
Watch Online Old Tamil Movie Malaikkallan (1954) Starring M.G.Ramachandiran and P.Banumathi . Watch Movie :

Rani Lalithangi (1957)

Image
Download Songs from Old Tamil Movie  Rani Lalithangi (1957)   Starring Sivaji Ganesan , P.Banumathi and Raja Sulochana .Music by G.Ramanathan Download Songs : 1. Inbam Perinbam 2. Kathalukku

Download Songs of Jenova (1953) Old Tamil Movie

Image
Download Songs from Old Tamil Movie Jenova (1953) Starring M.G.Ramachandiran and B.S.Saroja Download Songs : 1. Seitha Paavathinalae

Watch Amaithiyana Nathiyinile Song with Lyrics from Movie Aandavan Kattalai (1964)

Image
Watch Superhit Melody Song Amaithiyana Nathiyinile Odum from Movie Aandavan Kattalai Starring Sivaji Ganesan and Devika , Music Composed by M.S.Viswanathan and Lyrics by Kaviarasu Kannadasan Watch Song : Lyrics : ஆ : அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடையினிலும் காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடையினிலும் கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும் ஹோய் ஹோய் அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் தென்னை இளங்கீற்றினிலே ஏ... ஏ.. தென்னை இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது தென்னை இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது தென்னை தனை சாய்த்து விடும் புயலாக வரும்பொழுது தென்னை தனை சாய்த்து விடும் புயலாக வரும்பொழுது அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்த மனம் வீழ்வதில்லை காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்த மனம் வீழ்வதில்ல...

Mullum Malarum (1978)

Image
Download Songs from Superhit Old Movie Mullum Malarum (1978) Starring Rajinikanth , Shoba , Sarath Babu , Fatafat Jeyalakshmi and Others . Music is Scored by Ilaiyaraja and Directed by Magendran. Download Songs : 1. Adi Pennae - Singer : Jency        Lyrics : Panchu Arunachalam 2. Nitham Nitham - Singer : Vani Jeyaram    Lyrics : Gangai Amaran 3. Raman Andaullum - Singer : S.P.B , L.R.Anjali    Lyrics : Gangai Amaran 4. Senthazham Poovil - Singer : K.J.Jesudoss       Lyrics : Kannadasan Incoming Tags : mullum malarum songs free download , mullum malarum video songs , mullum malarum full movie , actor shobha , mullum malarum mp3 , mullum malarum songs download , fatafat jayalaxmi , mullum malarum mp3 free download

Watch Parthean Sirithen Pakkam Vara Azhaithen song with Lyrics from Old Tamil Movie Veera Abhimanyu

Image
Watch Song : Lyrics : ஆ : பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன் அன்று உனைத்தேன் என நான் நினைத்தேன் அந்த மலைத்தேன் இதுவென மலைத்தேன் பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன் உனைத்தேன் என நான் நினைத்தேன் அந்த மலைத்தேன் இதுவென மலைத்தேன் பெ : பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வர துடித்தேன் அன்று உனைத்தேன் என நான் நினைத்தேன் அந்த மலைத்தேன் இவரென மலைத்தேன் பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வர துடித்தேன் உனைத்தேன் என நான் நினைத்தேன் அந்த மலைத்தேன் இவரென மலைத்தேன் ஆ : கொடித்தேன் இனியெங்கள் குடித்தேன் என ஒரு படி தேன் பார்வையில் குடித்தேன் கொடித்தேன் இனி எங்கள் குடித்தேன் என ஒரு படி தேன் பார்வையில் குடித்தேன் துளித்தேன் சிந்தாமல் களித்தேன் ஒரு துளித்தேன் சிந்தாமல் களித்தேன் கைகளில் அணைத்தேன் அழகினை ரசித்தேன் பெ : பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வர துடித்தேன் உனைத்தேன் என நான் நினைத்தேன் அந்த மலைத்தேன் இவரென மலைத்தேன் பெ : மலர்த்தேன் போல் நானும் மலர்த்தேன் உனக்கென வளர்த்தேன் பருவத்தில் மணந்தேன் மலர்த்தேன் போல் நானும் மலர்த்தேன் உனக்கென வளர்த்தேன் பருவத்தில் மணந்தேன் எடுத்தேன் கொடுத்தேன் சுவை தேன் இனிதே...

Watch Malai Pozhuthin Mayagathilae Song With Lyrics from Bagyalakshmi Movie

Image
Watch Song :  Lyrics : மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி மாலை பொழுதின மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி காரணம் ஏன் தோழி ஆ ஆ ஆ மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி இன்பம் சிலநாள் துன்பம் சிலநாள் என்றவர் யார் தோழி இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி காண்பது ஏன் தோழி ஆ ஆ ஆ மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி மணமுடித்தவர் போல் அருகினிலே ஓர் வடிவு கண்டேன் தோழி மங்கை என் கையில் குங்குமம் தந்தார் மாலை இட்டார் தோழி வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்துவிட்டேன் தோழி அவர் மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்து விட்டார் தோழி,பறந்து விட்டார் தோழி ஆ ஆ ஆ மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி கனவில் வந்தவர் யாரென கேட்டேன் கணவர் என்றார் தோழி கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி  இளமை எல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம் தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம் மயங்குது எதிர்காலம் ஆ ஆ ஆ மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி மனதில்...

Download Songs from Konjum Salangai (1964)

Image
Download Songs from Old Superhit Movie Konjum Salangai (1964) Starring Gemini Ganesan , Savithri , R.S.Manohar and Others. Music by S.M.Subbaiah Download Songs : 1. Brahman Thalam - Singers : Radha - Jeyalakshmi , Soolamangalam Rajalakshmi 2.   Dance Sequence : Instrumental 3. Kana Kankodi - Singer : Soolamangalam Rajalakshmi 4. Konjum Salangai - Singer : P.Leela 5. Singaravelanae Deva - Singers : S.Janaki and Gemini Ganesan

Watch Pullanguzhal Kodutha Moongilgalae with Lyrics - Devotional Song by Kaviarasu Kannadasan

Image
Watch Song : Lyrics :

Watch Samarasam Ullavum song with Lyrics from Rambaiyin Kadal Movie

Image
Watch Old Beautifull Song Samarasam Ullavum Idamae from Movie Rambaiyin Kadal with Lyrics , This Song is Sung by Seerkazhi Govindarajan and Music by T R Pappa Watch Song : Lyrics : சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் தீயோரென்றும் பேதமில்லாது எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு தொல்லையின்றினே தூங்கிடும் வீடு தொல்லையின்றினே தூங்கிடும் வீடு உலகினிலே இது தான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே ஆண்டி எங்கே அரசனும் எங்கே ஆண்டி எங்கே அரசனும் எங்கே அறிஞன் எங்கே அசடனும் எங்கே அறிஞன் எங்கே அசடனும் எங்கே ஆவி போன பின் கூடுவார் இங்கே ஆவி போன பின் கூடுவார் இங்கே ஆகையினால் இது தான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே சேவை செய்யும் தியாகி ஸ்ருங்கார போகி ஆ..ஆ..ஆ...ஆ. சேவை செய்யும் தியாகி ஸ்ருங்கார...

Watch Online Vanambadi (1963) Superhit Old Tamil Movie

Image
Watch Superhit old Tamil Movie Vanambadi (1963) Starring S S Rajendiran , Muthuraman , Devika , R S Manogar and others. Watch Movie :

Watch Deivam Thantha Veedu Song with Lyrics from Movie Aval Oru Thodar Kathai

Image
Watch Video : Lyrics : ஆ: தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு  தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன? ஆ: நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா? ஆ.. நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா? - இல்லை என் பிள்ளை எனைக் கேட்டுப் பிறந்தானா? தெய்வம் செய்த பாபம் இது போடி தங்கச்சீ கொன்றால் பாபம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி ஆதி வீடு அந்தம் காடு இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன? ஆ: வெறும் கோவில் இதிலென்ன அபிஷேவம் உன் மனமெங்கும் தெருக்கூத்து பகல் வேஷம் கள்ளிக்கென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி காட்டுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி கொண்டதென்ன கொடுப்பதென்ன - இதில் தாயென்ன மணந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதையென்ன? ஆ: தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம் - அது தெரியாமல் போனாலே வேதாந்தம் மண்ணைத் தோண்டித் தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி உண்மை என்ன பொய்மை என்ன இதில் தேனென்ன கடிக்கும் தேளென்ன ஞானப் பெண்ணே வாழ்வின் பொருளென்ன ...