Watch Oh Manae Manae Song With Lyrics from Movie Vellai Roja

Watch Song :




#ref-menu
Song Lyrics :


ஒ மானே மானே மானே உன்னைத்தானே
உன் கண்ணில் என்னைக் கண்டேன் சின்னப் பெண்ணே
ஆசை நெஞ்சில் நான் போதை கொண்டே
உன்னாலே சொக்கிப் போனேன் மானே மானே

(ஒ மானே)

ஹே காலைப் பனித்துளி கண்ணில் தவழ்ந்திட கனவுகள் மலர்கிறது
பார்வைத்தாமரை யாரைத் தேடுது பருவம் துடிக்கிறது
ஆசையின் மேடை நாடகமாடும் ஆயிரம் காதல் பாவையைச் சேரும்
நீ தேவன் கோவில் தேரோ என் தெய்வம் தந்த பூவோ
நீ தேனில் ஊரும் பாலோ தென்றல் தானோ

(ஒ மானே)

ஹே நீலப் பூவிழி ஜாலம் புரியுது நினைவுகள் இனிக்கிறது
காதல் கோபுரம் ஏந்தும் ஓவியம் கைகளில் தவழ்கிறது
மந்திரம் ஒன்றை மன்மதன் சொன்னான் மார்பினில் ஆடும் மேனகை வந்தாள்
என் ஆசை நெஞ்சின் ராஜா என் கண்ணில் ஆடும் ரோஜா
என் காதல் கோவில் தீபம் கண்ணா வா வா

(ஒ மானே)


Comments

Popular posts from this blog

Watch Sangeetha Swarangal Song with Tamil Lyrics From Movie Azhagan (1991)