Watch Chinna Mani Kuyilae Song with Lyrics from Movie Amman Kovil Kizhagalae (1986)

Watch Chinna Mani Kuyilae Song With Lyrics From Movie Amman Koil Kizhagalae (1986) StarrinVijayakanth and Radha


Watch Song :



Song Lyrics :

சின்ன மணிக் குயிலே மெல்ல வரும் மயிலே …
சின்ன மணிக் குயிலே மெல்ல வரும் மயிலே
எங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி
இங்கே உன் ஜோடியில்லாம கேட்டாத்தான் பதிலும் சொல்லாம
கூக்கூவேனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ

சின்ன மணிக் குயிலே மெல்ல வரும் மயிலே ..

நில்லாத வைகையிலே நீராடப் போகயிலே
சொல்லாத சைகையிலே நீ சாட செய்கயிலே
கல்லாகிப் போனேன் நானும் கண் பார்த்தா ஆளாவேன்
கைசேரும் காலம் வந்தா தோளோடு தோளாவேன்
உள்ள கனத்ததடி ராகம் பாடி நாளும் தேடி
நீ அடிக்கடி அணைக்கணும் கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ

(சின்ன .. நீ )

பட்டுத் துணியுடுத்தி உச்சி முடி திருத்தி
தொட்டு அடியெடுத்து எட்டி நடந்ததுல
உன் சேல காத்தில் ஆட என் நெஞ்சும் சேர்ந்தாட
உன் கூந்தல் வாசம் பாத்து என் எண்ணம் கூத்தாட
மாராப்பு சேலையில நூலைப்போல நானிருக்க
நான் சாமிய வேண்டுறேன் கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ

Comments

Popular posts from this blog

Watch Sangeetha Swarangal Song with Tamil Lyrics From Movie Azhagan (1991)