Watch Athadi Paavada Kaathada Song with Tamil Lyrics from Movie Poovilangu (1984)

Watch Athadi Paavada Kaathada song with Tamil Lyrics from Movie Poovilangu (1984) Starring Murali and Kuyili . Music and Song Sung by Ilayaraja , Lyrics by Vairamuthu.


Watch Song :


Song Lyrics :

ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட
குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
ஹே குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து

ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட

அடி நாள் பார்த்து நான் வந்தேன் வீம்பாக
உன் பாவாட பூவில் நான் காம்பாக
காம்பாக வந்தேன் வீம்பாக
உன் வீட்டில் இன்னேரம் ஆள் இல்லையே
ஓடாதே பெண்ணே நான் தேள் இல்லையே
அடி செவ்வாழையே ...
உன் வீட்டுச் செவ்வாழை என் கைகள் பட்டாலே
குலை ரெண்டு தள்ளாதோ வா முல்லையே

ஆத்தாடி பாவாட காத்தாட .....

மலர் மூடும் நிலை கொஞ்சம் விலகாதோ
அடி நாள் எல்லாம் தவம் செய்தேன் நழுவாதோ
நழுவாதோ வந்து தழுவாதோ
நீர் சொட்ட நின்றாலே ஜலதோஷம் தான்
நீ இங்குப் போடாதே பகல் வேஷம் தான்
இளம் பூஞ்சோலையே ....
உன் பூமேனி நான் பார்க்கும் கண்ணாடி ஆகாதோ
ஆனாலும் நீ ரொம்ப தாராளம் தான்

ஆத்தாடி பாவாட காத்தாட ....

Comments

Popular posts from this blog

Watch Sangeetha Swarangal Song with Tamil Lyrics From Movie Azhagan (1991)